Friday, January 13, 2017

இனியகாலைவணக்கம்


உழைக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது வெற்றியின் விலை!!
சிந்திக்க நேரத்தை எடுத்துக் கொள்; அது சக்தியின் ஊற்று!!
அன்பு காட்ட நேரத்தை எடுத்துக் கொள்; அது இறைவனின் கொடை!!
சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக் கொள்; அது இதயத்தின் இன்னிசை!!
நல்லவை புரிய நேரத்தை எடுத்துக் கொள்; அது இன்பத்தின் பாதை!!
கனவு காண நேரத்தை நேரத்தை எடுத்துக் கொள்; அது நிலவுக்கு ஏகும் வழி...!!

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677


No comments:

Post a Comment