Thursday, January 19, 2017

எல்லோரையும் பாராட்டுங்கள்

பாராட்டுதலும், தட்டிக் கொடுத்தாலும், நன்றி பாராட்டுவதும்  நல்ல நட்பை ஏற்படுத்தும்......!!!  தொடர வைக்கும்......!!!  மகிழ வைக்கும்.......!!!  பாராட்ட அனைவருக்கும் உரிமை உண்டு அதை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள்.......!!!  ஆனால் பாராட்ட பரந்த மனம் தான் தந்திரமான ஆயுதம்.....!!! தந்திரமான ஆயதத்தை சுந்தந்திரமாக பரவ விட்டால்....... தந்திரம்எல்லாம் தள்ளிப்போய்........ மந்திரம் செய்தது போல மாற்றம் நடந்தேறும்.......!!! எனவே......... எல்லோரையும் பாராட்டுவோம், தட்டிக் கொடுப்போம், நன்றி கூறுவோம்..... அடுத்து வரவிருக்கும் நம் சந்ததியினருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி அன்பே பெறுவோம்.....!!!  வாழ்கையை இன்பமாக அனுபவிப்போம்......!!!


வாழ்கவளமுடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677

No comments:

Post a Comment