Wednesday, January 25, 2017

வாழ்வில் போராடு....

 போராட பலமில்லை என வருந்தாதே! உன்னில் ஒளிந்திருக்கும் பயம் என்ற இருளை அகற்றி பார்... 
 
நீ வாழ்வில் எதிர்கொண்டு வாழ்வினை வென்ற காலத்தினை நினைத்து பார்.... 
உன் இந்த வேதனை உன்னால் எதையும் வெல்ல முடியும் என்ற துணிவு உனக்குள் உருவாகிறதே அதுதான் தன்னம்பிக்கை! போராடு வெற்றி உனதே!

B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677

No comments:

Post a Comment